என்னடா அம்பானி,அதானி தூதூ என் அண்ணன் சேலம் R.R.தான் உண்மையான ....முதலாளி... என்றும் எங்கள் அண்ணன் மதிப்பிற்குறிய ஐயா.தமிழ்ச்செல்வன் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்...
வசதி வந்துவிட்டால் தலைகீழாக ஆடும் மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தாராள மனமும், எளிமையும், இரக்ககுணமும் வியக்கவைக்கிறது. கண்டிப்பாக நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ்வீர்கள் ஐயா! தர்மம் தலைகாக்கும். உங்கள் மகன் உங்களை விட்டு மறைந்தாலும் உங்கள் மகள் மூலம் உங்கள் சந்ததி பெருகி எந்த குறையுமின்றி வாழும். உங்கள் மகனின் ஆத்மா உங்களுடன் என்றும் இருக்கும்.🙏🙏.
Sir, உங்களை நேரில் பார்த்து வணங்க வேண்டும் என மனசு உந்துகிறது. வள்ளலார் சுவாமிகளே உங்கள் வழியில் ஒர் உத்தமரை உயர்தவரை பார்க்கிறேன். ஊக்கமது கைவிடேல் என்பது நானும் தினமும் சொல்லிக் கொள்வேன். வளர்க வாழ்த்துக்கள். தமிழ் சமூகத்திற்க்கு நீங்கள் முன்னுதாரணம். மனைவி ஒரு வரம். நல்ல வரம் கிடைத்தால் வாழ்க்கை நிறைவு பெறும். பிள்ளை தெய்வம் தந்த பரிசு ஏனோ இயற்கை அன்னை ஏந்திக்கொண்டாள். என்னாலே ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆனால் பாலுட்டியவளுக்கு இந்த துயரம் நேர்ந்திருக்க கூடாமல் இறைவன் பாதுகாத்திருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை கேட்கும் அனைவருக்கும் கண்ணில் குளம்.
❤ஐயா மனவி கன்களங்கும் போதும் துடிக்கும் கணவன் யார் என்றால் தகப்பன் தாய் நீங்கள் இல்லை என்றால் அம்மாஇல்லை ஐயா உங்கள் இருவரையும் பிரிக்க எந்த பிசாசுக்கும் அதிகாரம் இல்லை ஐயாவின் தாழ்மை பேருகும் அம்மாவின் அன்பு உங்கள் பலன் இருவரும் 100ரான்டு காம் வாலனு ஆசீர்வாதமாய் இருப்பிங்க எல்லோருக்கும் சாட்சியாக இருக்கனு என்பதே ஆமென்❤👌👌👌🙏🙏🙏🙏
தயவு செய்து ஊடகவியாளர் இறப்பை பற்றி மற்றும் மிகவும் சொந்த விசியங்களை பற்றி கேட்பதை தவிர்கவும்.அது அவர்களுடைய மனதை எந்த அளவிற்க்கு பாதகிறது.எங்களுக்கு அவருடைய உழப்பை பற்றி தெரிந்தால் போதும்.ஐயா அம்மா கலங்காதிர்கள்.உங்கள் மகன் எங்கோ மிண்டும் பிறந்து இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.கவலை வேண்டாம் உடம்பை பார்த்து கொள்ளுங்கள்🙌🙏🙏
தமிழ்ச்செல்வன் சார் 50 பைசா கொடுத்து பேருந்தில் செல்ல மாட்டேன் நடந்தே போய் கவுன் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினீர்கள் அந்த அளவுக்கு நான் கஞ்சன் என்று சொன்னீர்கள் நீங்கள் கஞ்சன் அல்ல ஒரு லட்சியவாதி அன்றைக்கு 50 பைசாவை மதிக்கவில்லை என்றால் இன்று பல கோடிக்கு அதிபதியா நீங்கள் ஆயிருக்க முடியாது அதைவிட எங்களுக்கு இன்னும் மனம் கணிக்கிறது உங்களுடைய மனைவிக்கு நீங்களே பிரசவம் பார்த்ததை கூறும்பொழுது கண்கள் குளமாகின்றன 🌹🌹🌹🌹🙏
அருமை அண்ணா உங்களிடம் கற்றுக்கொள்ள நெறைய விஷயங்கள் உள்ளன... கண்டிப்பாக அதை கடைபிடிப்பேன்.. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நல்லா இருப்பிங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
உழைப்பு, நேர்மை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி கடவுள் மீது நம்பிக்கை இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் செல்வம் ஐயா அவர்கள்.
அப்பா தான் சொல்லுவார் நான் பட்ட கஷ்டத்தை என் மகன் படக்கூடாது என்று ஆனால் நீங்கள் பொதுமக்களுக்காக கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறீர்கள் ஐயா நீங்கள் மிகப்பெரிய என்னைப்போன்ற வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்களுக்கு நீங்கள்தான் உந்துதல் சக்தி நான் உங்கள் பேட்டியை அனைத்தும் பார்த்து வருகிறேன் நான் எந்த இடத்தில் எல்லாம் உடைந்து போகிறேன் ஓ அப்பொழுது உங்களை நினைத்துப் பார்த்து வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது உங்களை பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது நிறைவேறுமா என்று தெரியவில்லை பார்க்கலாம் ஐயா
காசு பணம் அதிகமாக வந்துட்டாங்களா பார்த்திருக்கிறோம் ஆனால் எளிமையான இருந்து காசு சம்பாதிக்க உடனே உடனே அதே எளிமையுடன் இருக்கிற மனிதனை நான் இப்பதான் பார்க்கிறேன் அவரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்
அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் நீடூழி வாழ வேண்டும் அவர் எல்லாருக்கும் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் செய்வதற்கு கடவுள் அருள் கொடுக்க வேண்டும் மனைவியோடு கடைசி வரை ஒன்றாக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த தமிழனின் கண்ணீர்
சிறந்த மனிதர் பிரசவ வேலைகளை இருட்டில் செய்தாலும் இன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளீர். இன்றைய பணத்திற்கு தான் நட்பு உறவு சொந்தம் எல்லாம் இனி உங்கள் மனைவிக்காக மட்டும் வாழுங்கள். அபார்சன் செய்தது சரியே அதிக குழந்தைகள் பெற்றிருந்தால் இந்த அருமையான அம்மா வேதனைப்பட்டிருப்பார். கடைகள் எண்ணிக்கையை பெருக்குவது பெருமையாக இருக்கலாம் 50 ஐ கடந்து அன்பான மனைவிக்கு பேச்சு துணைக்காக ஓய்வெடுங்கள் வாழ்க வளமுடன்
சார் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்காரு என்னால முனிந்து அவரை ஒரு தடவை ஆச்சு அவருடன் நான் கொஞ்சம் பேசணும் மகிழ்ச்சியா இருக்கு எனக்கு டைம் கொடுப்பாரா
Respected Sir, I m really inspired nd happy to see all ur Videos. God has chosen u to be a Saviour of this Society. I sincerely pray for u nd ur Fly to give good health nd peace .
பெற்றெடுத்த தாய்,தந்தையரை தவிக்கவிடும் மனிதர்கள் மத்தியில் நெஞ்சம் நிறைய வலியையும் அதற்கு ஈடாக நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ஒருங்கே அமையப்பெற்றதால்தான் உங்களால் இவ்வளவு பெரிய வெற்றியை பெறமுடிந்தது. இவையனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் தங்களது கருணை உள்ளம் உங்களை இன்னும் நூறாண்டுகள் நலமோடு வாழவைக்கும். ஓம் ஸ்ரீசாய்ராம்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
🎉🎉🎉
😊😊😊😊😊Aqq¹q@@vethanayagam2644
Aaa
A
😊😊a😊😊
என்னடா அம்பானி,அதானி தூதூ என் அண்ணன் சேலம் R.R.தான் உண்மையான ....முதலாளி... என்றும் எங்கள் அண்ணன் மதிப்பிற்குறிய ஐயா.தமிழ்ச்செல்வன் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்...
Evar second caption Tamil selvan vijayakanth
ம் . இன்னாதான் உழைச்சாலும் .எல்லாருக்கும் ஸ்டார் அமையாது. மற்றவங்க எல்லாம் உழைக்காம ஓசியிலா துண்றாங்க ? இவங்கதான் புத்திசாலி. மற்றவங்கள மட்டம் தட்டரமாதிரி பேசரது
🎉🎉🎉🎉🎉🎉🙏👍
🎉❤
🙏
வசதி வந்துவிட்டால் தலைகீழாக ஆடும் மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தாராள மனமும், எளிமையும், இரக்ககுணமும் வியக்கவைக்கிறது. கண்டிப்பாக நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ்வீர்கள் ஐயா! தர்மம் தலைகாக்கும். உங்கள் மகன் உங்களை விட்டு மறைந்தாலும் உங்கள் மகள் மூலம் உங்கள் சந்ததி பெருகி எந்த குறையுமின்றி வாழும். உங்கள் மகனின் ஆத்மா உங்களுடன் என்றும் இருக்கும்.🙏🙏.
O
My husband same ......ivaru maari than....odi odi uzhachi oorukellam nallathu seivaaru....
@@magisherin8567 super 💓 a
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤
💙
இனிமேல் இப்படி மனிதர்கள் தமிழ்நாட்டில் பிறப்பதது கடினம் .வாழ்க வளமுடன் நன்றி ஐயா.
போகும்போது எதையும் கொண்டு போக போவதில்லை.
அதை நன்றாக உணர்ந்தவர் இவர். நல்ல மனிதர் நல்ல பெயர் எடுத்தவர்🎉🎉🎉
இப்படி ஒரு மனிதன் இனி பிறக்க போவதில்லை 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍
உழைப்பின் வலியும் நம்பிக்கையான பேச்சும் மனைவியின் பாசமும் இன்றைய நவீன உலகில் மிக அவசியம்
25 வருடங்களில் அசூர் வளர்ச்சி.. உண்மை உழைப்பு கடவுளின் ஆசிர்வாதம்..
இவரு தான்யா உண்மையான ஹீரோ.
Evaridam Nan velai parkkanum help pannunga pelese sar
உழப்பு மட்டும் இல்லை ஐயா.... உங்கள் மனைவிக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வியப்பு தான்.....
ஒரு மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என்பதர்க்கு உதற்னம் நீங்களே வாழ்த்துக்கள் அண்ணா 💐👌
மனிதருள் மாணிக்கம்.எவ்வளவு பரந்த எண்ணம்.கண்கள் குளமாகிவிட்டது ஐயா.நீண்டநாள்
வாழவேண்டும் நீங்கள்.
தமிழ் செல்வம் ஐயா நீங்கள் 100 வருடம் நல்லா இருக்க வேண்டும் 🙏🙌
ஐயா உங்கள் வீடியோ பார்க்கும் போது மன நிறைவாக உள்ளது
ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லா வகையிலும் எடுத்து காட்டாக உள்ள அனைத்து சிறப்பான குணங்களையும் பெற்ற மாமனிதர் .👌👍 நலமுடன் வாழ்க பல்லாண்டு.
Sir, உங்களை நேரில் பார்த்து வணங்க வேண்டும் என மனசு உந்துகிறது. வள்ளலார் சுவாமிகளே உங்கள் வழியில் ஒர் உத்தமரை உயர்தவரை பார்க்கிறேன். ஊக்கமது கைவிடேல் என்பது நானும் தினமும் சொல்லிக் கொள்வேன். வளர்க வாழ்த்துக்கள். தமிழ் சமூகத்திற்க்கு நீங்கள் முன்னுதாரணம். மனைவி ஒரு வரம். நல்ல வரம் கிடைத்தால் வாழ்க்கை நிறைவு பெறும். பிள்ளை தெய்வம் தந்த பரிசு ஏனோ இயற்கை அன்னை ஏந்திக்கொண்டாள். என்னாலே ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆனால் பாலுட்டியவளுக்கு இந்த துயரம் நேர்ந்திருக்க கூடாமல் இறைவன் பாதுகாத்திருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை கேட்கும் அனைவருக்கும் கண்ணில் குளம்.
நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் 🙏
❤ஐயா மனவி கன்களங்கும் போதும் துடிக்கும் கணவன் யார் என்றால் தகப்பன் தாய் நீங்கள் இல்லை என்றால் அம்மாஇல்லை ஐயா உங்கள் இருவரையும் பிரிக்க எந்த பிசாசுக்கும் அதிகாரம் இல்லை ஐயாவின் தாழ்மை பேருகும் அம்மாவின் அன்பு உங்கள் பலன் இருவரும் 100ரான்டு காம் வாலனு ஆசீர்வாதமாய் இருப்பிங்க எல்லோருக்கும் சாட்சியாக இருக்கனு என்பதே ஆமென்❤👌👌👌🙏🙏🙏🙏
இதுதான் தமிழன் பண்பாடு இன்றைய தலமுறைக்கு இவர் வாழ்க்கை ஒரு முன் உதாரணம்.
உங்களை போன்ற மனிதர்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் மற்றும் நோய் இல்லாத வாழ்வு தர வேண்டும் என்று கடவுளிடம் கேட்கிறேன்.❤
கல்விக்கு சரஸ்வதி,செல்வத்திற்கு லட்சுமி, உழைப்புக்கு தமிழ்ச்செல்வன் (RR BIRYANI owner).என்னா மனுஷன்.
நல்ல மனிதர் வசதி வந்தாலும் இன்னும் நல்ல குணம் உள்ளது எல்லோரும் இப்படி இருக்க மாட்டார்கள் தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கட்டும்
நீங்கள் கஞ்சன் இல்லை சார் அன்று மிச்சம் பண்ணியதை இன்னைக்கி வாரி வழங்கி வருகிரீர் 🙏 வாழ்க பல்லாண்டு
கொஞ்சம் பணம் வந்தாலே தலைக்கணத்தோடும், திமிரோடும் ஆடுகிறவர்களைப் பார்க்கும்போது நீங்கள் ஓர் அற்புதப்பிறவி
நல்லா மனுஷன் இவரு மாதிரி நாமலும் ஒரு நாள் பெரிய ஆள ஆவேன் 🥳
வாழ்த்துக்கள்
Manamarntha valththukkal
All the best
தமிழ் செல்வம் ஐயா நீங்கள் #100 வருடம் நல்லா இருக்க வேண்டும் 🙏🙏
தயவு செய்து ஊடகவியாளர் இறப்பை பற்றி மற்றும் மிகவும் சொந்த விசியங்களை பற்றி கேட்பதை தவிர்கவும்.அது அவர்களுடைய மனதை எந்த அளவிற்க்கு பாதகிறது.எங்களுக்கு அவருடைய உழப்பை பற்றி தெரிந்தால் போதும்.ஐயா அம்மா கலங்காதிர்கள்.உங்கள் மகன் எங்கோ மிண்டும் பிறந்து இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.கவலை வேண்டாம் உடம்பை பார்த்து கொள்ளுங்கள்🙌🙏🙏
Nice sir நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் 🎉🎉🎉🎉🎉
இது ஒரு சிறந்த பேட்டி தமிழ் செல்வன் சிறந்த மனிதர் ஆக தெரிகிறது ❤
வாழ்க்கையில் கஷ்டப்படும் யாரையும் இறைவன் கை விடுவதில்லை 💐🙏
மங்கை இல்லாத வெற்றியும் உண்டோ.....❤
அய்யா நீங்கள் நீண்ட காலம் vala valthikiren 🙏🙏🙏🙏
தல வாழ்த்துக்கள் உன் புகழ் வான் உள்ள வரை இருக்கட்டும் வாழ்க பல்லாண்டு 👌👌👌👌♥️♥️♥️♥️♥️👏👏👏👏👏
என் வாழ்நாளில் நான் தரிசிக்க நினைக்கும் மனிதர்களுள் ஐயா தமிழ்ச்செல்வனும் ஒருவர். மிகச்சிறந்த ஆளுமை அறம்சார்ந்த மனிதர்
அம்மா உங்கள் முகத்தில் மகாலட்சுமி கலை உள்ளது. 🎉🎉🎉
நல்ல மனிதரிடம் இருந்தும் கூட இறைவன் குழந்தையை பறித்தது கோபத்தையே தருகிறது.
மாமனிதன் என சொல்லுக்குப் பொருத்தமான ஒரு நல்ல உள்ளம் 🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பேச்சில் உள்ள துணிவு மிக அருமை 👌
மிக அருமையான நேர்காணல்,🌷👌
தமிழ்ச்செல்வன் சார் 50 பைசா கொடுத்து பேருந்தில் செல்ல மாட்டேன் நடந்தே போய் கவுன் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினீர்கள் அந்த அளவுக்கு நான் கஞ்சன் என்று சொன்னீர்கள் நீங்கள் கஞ்சன் அல்ல ஒரு லட்சியவாதி அன்றைக்கு 50 பைசாவை மதிக்கவில்லை என்றால் இன்று பல கோடிக்கு அதிபதியா நீங்கள் ஆயிருக்க முடியாது அதைவிட எங்களுக்கு இன்னும் மனம் கணிக்கிறது உங்களுடைய மனைவிக்கு நீங்களே பிரசவம் பார்த்ததை கூறும்பொழுது கண்கள் குளமாகின்றன 🌹🌹🌹🌹🙏
ஐயா கஷ்டம் மனதுக்கு இப்போது கஷ்டம் கடவுள் இருவருக்கும் துணைஇருப்பார்
மனிதத்தை படித்த மனிதன்... லோகீக வாழ்க்கைக்கான உதாரணம்.....பாடபுதகங்கள் உணர்த்தமுடியாத பாடம்🙏
1000000000000% Pure Soul sir Neenga
true true
ஐய்யா உந்தன் உழைப்பு உங்களை கைவிடவில்லை வாழ்வின் உச்சத்தில் இருக்கிறாய் ஐயா.கடவுளின் ஆசியுடன் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழனும் ஐய்யா.....
அருமை அண்ணா உங்களிடம் கற்றுக்கொள்ள நெறைய விஷயங்கள் உள்ளன... கண்டிப்பாக அதை கடைபிடிப்பேன்.. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நல்லா இருப்பிங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
உழைப்பு, நேர்மை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி கடவுள் மீது நம்பிக்கை இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் செல்வம் ஐயா அவர்கள்.
என் roll model நீங்க தான் அண்ணா....
அப்பா தான் சொல்லுவார் நான் பட்ட கஷ்டத்தை என் மகன் படக்கூடாது என்று ஆனால் நீங்கள் பொதுமக்களுக்காக கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறீர்கள் ஐயா நீங்கள் மிகப்பெரிய என்னைப்போன்ற வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்களுக்கு நீங்கள்தான் உந்துதல் சக்தி நான் உங்கள் பேட்டியை அனைத்தும் பார்த்து வருகிறேன் நான் எந்த இடத்தில் எல்லாம் உடைந்து போகிறேன் ஓ அப்பொழுது உங்களை நினைத்துப் பார்த்து வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது உங்களை பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது நிறைவேறுமா என்று தெரியவில்லை பார்க்கலாம் ஐயா
Tamil Selvan great personality 😊 Inspiration to youths 😊
14:22 - 14:42.. Manithan... Nalla oru aan... nan partha aangalil muthal thadavai💐🙏..
அய்யா 🌹👍🙏🏻மகான் நீங்கசார்,ஜெயிக்கணும் வார்த்தை அருமை 👍👍👍
காசு பணம் அதிகமாக வந்துட்டாங்களா பார்த்திருக்கிறோம் ஆனால் எளிமையான இருந்து காசு சம்பாதிக்க உடனே உடனே அதே எளிமையுடன் இருக்கிற மனிதனை நான் இப்பதான் பார்க்கிறேன் அவரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்
அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் நீடூழி வாழ வேண்டும் அவர் எல்லாருக்கும் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் செய்வதற்கு கடவுள் அருள் கொடுக்க வேண்டும் மனைவியோடு கடைசி வரை ஒன்றாக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த தமிழனின் கண்ணீர்
உங்களுடைய வலிகள் இன்று வரலாறாக மாறிக்கொண்டிருக்கிறது. நன்றி ஐயா...!
Jaika oru ponnu vaenum....awesome word👏👏👏👏👍👍👍👍
சிறந்த மனிதர் பிரசவ வேலைகளை இருட்டில் செய்தாலும் இன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளீர். இன்றைய பணத்திற்கு தான் நட்பு உறவு சொந்தம் எல்லாம் இனி உங்கள் மனைவிக்காக மட்டும் வாழுங்கள். அபார்சன் செய்தது சரியே அதிக குழந்தைகள் பெற்றிருந்தால் இந்த அருமையான அம்மா வேதனைப்பட்டிருப்பார். கடைகள் எண்ணிக்கையை பெருக்குவது பெருமையாக இருக்கலாம் 50 ஐ கடந்து அன்பான மனைவிக்கு பேச்சு துணைக்காக ஓய்வெடுங்கள் வாழ்க வளமுடன்
Enna manusan yahh 🥺🥺🥺 best inspire in future youngsters 🫂🫂❤️❤️💥💥🔥
தமிழ்செல்வன் தம்பியின் பேசிய வீடியோக்களை பார்த்தபின் என்னுடைய 62வயதில் உழைத்து வாழ முடியும் என்று நம்புகிறேன்.
எனக்கு 55 வயதுக்கு உழைக்க முடியவில்லை
Nallathey nenithall kandipppa nallathey Nadakkkum
இந்த காலத்துல ஒரு ஏழை குடும்பம் பணக்கார குடும்பமாக மாற 4 தலைமுறை வேண்டும்..
உங்கள் பேச்சு தன்னம்பிக்கை
குடுக்கிறது
Kudos to Tamilselvan.. for his Frank speech...also for his simplicity..
மனைவியை மதிப்பவர் உயர்வது உறுதி.
அண்ணே உங்கள் பன் நான் உலக நாயகன்.என்பர் சிலர்
உழைத்த நாயகன் தமிழ் அண்ணன்
சார் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்காரு என்னால முனிந்து அவரை ஒரு தடவை ஆச்சு அவருடன் நான் கொஞ்சம் பேசணும் மகிழ்ச்சியா இருக்கு எனக்கு டைம் கொடுப்பாரா
Such a real hero 🎇🎇 tamil selvan sir lead a long life wishing you a good health!!!
Goosebumps sir when you are talking
ஐயா... ஆர்.... ஆர்... உங்கள் பாதங்களை... தொட்டு வணங்குகிறேன்.....🙏..... பல்லாண்டு வாழ்க.... ஐயா
Really very inspiring person and couple 🔥. Very rare to see such personalities in current world.
He is really true man, God bless you and family brother
I am from bangalore, you are a great gentleman, long live you and yr family, open hotel in bangalore, I am waiting
தலைவன் வேற லெவல் !
❤❤❤❤sir nalla irukanum practical human respect u bro🙏🙏🙏🙏
ஆயிரம் வருடம் இருவரும் வாழ வேண்டும் இனைந்து 🤗
அண்ணனுக்கு தலைசிறந்த வணக்கங்கள்.
நான் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசை வாய்ப்பு கிடைக்குமா
Tamizselvan Sir is being great role model to the people of Taminadu
Anna neenga oru suuuuuuuper man🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 💐💐💐🙏🙏🙏🙏
Respected Sir, I m really inspired nd happy to see all ur Videos. God has chosen u to be a Saviour of this Society. I sincerely pray for u nd ur Fly to give good health nd peace .
Ayya.....u r my hero.....ungala oru vaati paakanum Ayya.....thannambikayin oruvamae......
🥰 Ugga sirippu tha pa 🥰 azhgu enno da appa va pakramari irukku pa 🥰 love you appa 🥰
நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
வாழ்க நீண்ட நாள் நோய் நோடி இல்லாமல்
உங்கள் இருவருக்கும்
இறைவன் துனையிருப்பான்
தமிழ் செல்வன் முருகனின் பெயர்
வளரட்டும் உங்கள் தொண்டு
Inspiration 👑🔥🔥🔥
Got more positive vibes sir. You are a gentle man. ❤❤❤❤
வணங்குகிறேன் சார் வாழ்க பல்லாண்டு...
நல்லவன் வாழ்வான்
நீங்கள் நான் நேசிக்கும்
மகத்தான மனிதர்
வாழ்க பல்லலாண்டு
Ayya really you are great sir your great story very very excellent and honest thanks very much ayya
Awesome he will be great coz he strongly believe in his mind great luv u sir
Superr sir Great human being 🎉🎉🎉💥💥🙏🙏
Real super hero sir...
Positive thinking 🤔 man ..vara level ..
Sir nenga ..
பெற்றெடுத்த தாய்,தந்தையரை தவிக்கவிடும் மனிதர்கள் மத்தியில் நெஞ்சம் நிறைய வலியையும் அதற்கு ஈடாக நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ஒருங்கே அமையப்பெற்றதால்தான் உங்களால் இவ்வளவு பெரிய வெற்றியை பெறமுடிந்தது. இவையனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் தங்களது கருணை உள்ளம் உங்களை இன்னும் நூறாண்டுகள் நலமோடு வாழவைக்கும். ஓம் ஸ்ரீசாய்ராம்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும்
அண்ணனோட வீடியோ பார்க்கும் அன்று இரவு தூக்கம் நிம்மதியாக வரும் எனக்கு
Sir nanum business panren neenga than ennoda inspiration
இந்த கானோளி நான் பார்த்து அழுது விட்டேன் ஜயா
உள்ளத் தனையது உயர்வு.. வாழும் குறள் வழியோன்
வாழ்த்துக்கள் அண்ணா